அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சந்தித்து சுங்கம் குறைப்பது தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சந்தித்து சுங்கம் குறைப்பது தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்தார்.

உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மேற்கு மண்டல குழுத்தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத்தலைவர் வி.பி.முபசீரா, மாமன்ற உறுப்பினர்கள் தமிழ்செல்வன், சரவணக்குமார், வைரமுருகன், ரேவதி, பபேபிசுதா ரவி, அங்குலட்சுமி, பத்மாவதி, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் சரவணன், உதவி ஆணையர் (வருவாய்) செந்தில்குமார் ரத்தினம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.