தீயணைப்புத் துறையினருடன் சென்ற போலீசார் குளத்தில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை: கோவை குறிச்சி குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக போத்தனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தீயணைப்புத் துறையினருடன் சென்ற போலீசார் குளத்தில் மிதந்த சுமார் 45-வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார்வழக்குப்பதிவு செய்து சடலமாக மீட்கப்பட்டவர் யார்? எதற்காக வந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.