உலக சுகாதார தினம்: கோவையில் அர‌சு கலைக்க‌ல்லூரி மாண‌விக‌ள் 'சானிட்ட‌ரி நேப்கின்' விழிப்புண‌ர்வு..!

100-க்கும் மேற்ப‌ட்ட‌ மாண‌விக‌ள் கைக‌ளில் Make Period Products Free For Health India என்ற‌ ப‌த‌கைக‌ளை ஏந்திய‌வாறும் கைக‌ளில் சானிட்ட‌ரி நேப்கின் வைத்துக்கொண்டும் க‌ல்லூரி வ‌ளாக‌த்தை வ‌ல‌ம் வ‌ந்து விழிப்புண‌ர்வை ஏற்ப‌டுத்தின‌ர்.


கோவை: கோவையில் அர‌சு கலைக்க‌ல்லூரி மாண‌விக‌ள் உல‌க‌ சுகாத‌ர‌ தின‌த்தை முன்னிட்டு சானிட்ட‌ரி நேப்கின் ப‌ற்றி விழிப்புண‌ர்வை ஏற்ப‌டுத்தின‌ர்.

கோவையில் உள்ள‌ அர‌சு க‌லைக்க‌ல்லூரியில் உல‌க‌ சுகாத‌ர‌ தின‌த்தை முன்னிட்டு மென்திற‌ன் மேம்பாட்டு அல‌கு மூல‌மாக‌ ப‌ல்வேறு விழிப்புண‌ர்வு நிக‌ழ்ச்சிக‌ளை ந‌ட‌த்தி வ‌ருகின்ற‌ன‌ர்.

அத‌ன் ஒரு ப‌குதியாக‌ இன்று பெண் சுத‌ந்திர‌த்தில் முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கும்சானிட்ட‌ரி நேப்கின் சாத‌ர‌ண எளிய‌ குடும்பத்தில் உள்ள‌ மாண‌விக‌ளால் எளிதாகப்‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ முடியாத‌ நிலை உள்ள‌தாக‌வும், அதிக‌ விலை உள்ள‌தால் இல‌வ‌ச‌மாக‌ கிடைக்க‌ வ‌ழிவ‌கை செய்ய‌ வேண்டும் என்று கூறி 100-க்கும் மேற்ப்ப‌ட்ட‌ மாண‌விக‌ள் கைக‌ளில்Make Period Products Free For Health India என்ற‌ ப‌த‌கைக‌ளை ஏந்திய‌வாறும் கைக‌ளில் சானிட்ட‌ரி நேப்கின் வைத்துக்கொண்டு க‌ல்லூரி வ‌ளாக‌த்தை வ‌ல‌ம் வ‌ந்து விழிப்புண‌ர்வை ஏற்ப‌டுத்தின‌ர்.

இந்த‌ விழிப்புண‌ர்வு அணிவ‌குப்பின் மூல‌ம் மாண‌விக‌ள் இல‌வ‌ச‌மாக‌ period products வழ‌ங்கும்மாறு வ‌லியுறுத்தின‌ர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...