கோவையில் இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை முகாம்..!

இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் கோவையில் 86-டிவிசன் பொன்விழா நகர் சந்திப்பில் நடைபெற்றது.


கோவை: இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் பல்வேறு இடங்களில் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கோவையில் 86-டிவிசன் பொன்விழா நகர் சந்திப்பில் நடைபெற்றது.

இந்த ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை தளபதி ரபீக் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் பழையூர் செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் ராம்கி முன்னிலை வகித்தார்.



மேலும் INTUC செந்தில், பாசமலர் சண்முகம், INTUC செல்வராஜ் சிங்கை, படேல்ரபி, சபரி நாத், ஷிபில், கிர்பான், டேவிட் மைக்கேல், மியாமிமைதீன் ஹமீத்பெய்க் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பலரும் இந்தியத் தேசிய காங்கிரஸில் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...