மாயமான சிறுமிகளை உடனடியாக தேடி கண்டு பிடித்த காவலர்களின் திறன்மிகு செயலை பாராட்டி கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகள் வழங்கினார்.
கோவை: கோவையில் காணாமல் போன சிறுமிகளை துரிதமாகச் செயல்பட்டுக் கண்டுபிடித்த காவலர்களை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
கோவை மாவட்டம், ஆனைமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 14-மற்றும் 17-வயது சிறுமிகள் இரண்டு பேர் நேற்று காலை தனது பாட்டி வீட்டிற்குச் சென்று வருவதாகக் கூறி விட்டுச் சென்றுள்ளனர்.
ஆனால் வெகுநேரமாகியும் வராததால் அக்கம்பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை, இதையடுத்து சிறுமிகளின் பெற்றோர் ஆனைமலை காவல் நிலையத்திற்குப் புகார் அளித்தனர்.
புகார் கொடுத்த ஒரு மணி நேரத்திற்குள் காவலர்கள் துரிதமாகச் செயல்பட்டு, சிறுமிகளைக் கண்டுபிடித்துப் பெற்றோர் வசம் ஒப்படைத்தனர்.

மாயமான சிறுமிகளை உடனடியாக தேடி கண்டு பிடித்த காவலர்களின் திறன்மிகு செயலை பாராட்டி கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் காவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகளும் வழங்கினார்.