கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல குழு தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மீனா லோகுவுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
கோவை: கோவை மாநகராட்சியின் 5-மண்டல தலைவர்களும் இன்று மண்டல தலைவர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல குழு தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மீனா லோகுவுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல குழு தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட கே.ஏ.தெய்வானை தமிழ்மறைக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
உடன் துணை மேயர் ரா.வெற்றி செல்வன், நகரமைப்புக் குழுத்தலைவர் சோமு (எ) சந்தோஷ் , 44-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.காயந்திரி, கல்விக்குழுத்தலைவர் மாலதி நாகராஜ் இருந்தார்.