ரோட்ராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டியின் தடகள போட்டி..!

ரோட்ராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டியின் வெள்ளி விழா குழு நடத்திய "ஆட்டம்" என்ற திறந்த தடகளப் போட்டியில் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இருந்து 350-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: ரோட்ராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டியின் வெள்ளி விழா குழு 02 ஏப்ரல் 2022 அன்று கோயம்புத்தூர் நேரு ஸ்டேடியத்தில் "ஆட்டம்" என்ற திறந்த தடகளப் போட்டியை ஏற்பாடு செய்து இருந்தது.

இந்த நிகழ்வை மாவட்ட ரோட்ராக்ட் கமிட்டி தலைவர் சி.ஜி.குமார், முன்னால் மாவட்ட ரோட்ராக்ட் பிரதிநிதி அஜய் எஸ் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இருந்து 350-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.



100 மீ, 200 மீ 400 மீ, 4x100 மீ தொடர் ஓட்டம், 110 மீ தடை தாண்டுதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளை நடத்தினர்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒட்டுமொத்த டிராபியை தமிழ்நாடு போலீசும், ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் டிராபியையும் தமிழ்நாடு போலீஸ் அணியும் வென்றது.



வெள்ளி விழா ஆண்டைக் கொண்டாடும் வகையில், இந்த நிகழ்வை ரோட்ராக்ட் கிளப் ஆஃப் நடத்தியது. இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் முக்கிய நிகழ்வாக இருக்கிறது. இந்தநிகழ்வில், கீர்த்தி விவேக் மற்றும் கிஷோர் பாபு, வரலட்சுமி, நேஹா நிக்சன், அர்ஜுன், ஷஃபியுல்லா, கிஷோர், சஞ்சுலா, ஜெய்சீலன் மற்றும்தங்கபாண்டியன் உள்ளிட்டோர் ஏற்பாட்டுக் குழுவில் இருந்தனர்.



Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...