கிணத்துக்கடவில் திமுக அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நலவாரிய அடையாள அட்டை வழங்கல்..!

இதில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு பயனாளிகள் அனைவருக்கும் நலவாரிய அட்டைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.


கோவை: கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் திமுக அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட தி.மு.க.கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், கிணத்துக்கடவு கிளை சார்பில் கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்குத் தமிழக அரசின் அமைப்புச்சாரா நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் நடைபெற்றது.

விழாவிற்கு தி.மு.க.தலைமை கழக பேச்சாளர் வ.தமிழ்பித்தன் தலைமை தாங்கினார்.

மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் டி.கதிர்வேல், கிணவை கணேஷ், பிரபு, நல்லசாமி, அவைத்தலைவர் மிசா சிவசாமி, ராதாகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில்மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு பயனாளிகள் அனைவருக்கும் நலவாரிய அட்டைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் சொக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு என்கிற திருநாவுக்கரசு, கவுன்சிலர் உதயாபானு ஈஸ்வரன், சபரி, தர்மராஜன், முத்துசாமி,சபரி, மணிகண்டன் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...