சென்னை- சேலம் பயண நேர குறைப்பு சாலை வழித்தடத்தில் உள்ள பொது மக்களிடம் கருத்துக் கேட்காமல் தமிழக அரசு இந்த திட்டத்தைச் செயல்படுத்தாது என தெரிவித்தார்.

சென்னை- சேலம் பயண நேர குறைப்பு சாலை வழித்தடத்தில் உள்ள பொது மக்களிடம் கருத்துக் கேட்காமல் தமிழக அரசு இந்த திட்டத்தைச் செயல்படுத்தாது என தெரிவித்தார்.



கோவை: கோவை அன்னூர் அடுத்தடுத்த காட்டம்பட்டி குளக்கரை பகுதியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், இளைஞர்கள் ஒத்துழைப்புடன் புனரமைக்கப்பட்டு மியாவாக்கி முறையில் அடர்வனம் அமைக்க மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் வேங்கை, நாவல், கருவாச்சி உள்ளிட்ட 35 வகையான 3000 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மரம் நடும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். இதில் கல்வேட்டையும் திறந்து வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் 33 சதவிகித நிலப்பரப்பை வனப் பகுதியாக மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளதாகவும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

சென்னை- சேலம் பயண நேர குறைப்பு சாலை வழித்தடத்தில் உள்ள பொது மக்களிடம் கருத்துக் கேட்காமல் தமிழக அரசு இந்த திட்டத்தைச் செயல்படுத்தாது என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநர் செளந்தரராஜன் உட்படப் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...