விடுமுறை தினம் என்பதால் கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்...!

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குளிர்ச்சி நிறைந்த கோவை குற்றாலத்திற்குச் வரும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரித்துள்ளது.



கோவை: கோடை வெயிலின் தாக்கத்தால் கோவை குற்றாலத்தில் குளிப்பதற்காகச் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

கோவையை அடுத்த சாடிவயல் மலைப்பகுதியில் கோவை குற்றால அருவி அமைந்துள்ளது. குளிர்ச்சி நிறைந்த இந்த அருவியில் குளிப்பதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

தற்போது கோடைக் காலம் நிலவி வருவதால் தமிழகத்தில் இயல்பை விட வெயில் கூடுதலாகக் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குளிர்ச்சி நிறைந்த கோவை குற்றாலத்திற்குச் வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

தங்களது குடும்பத்துடன் வரும் சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் விழும் அருவியில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...