‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம்: இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் கண்டனம்..!

திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் கண்டனம் தெரிவித்துள்ளது.


கோவை: விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் பேரியக்கம் சார்பாக, சட்டத்திற்கு உட்பட்ட முறையில், திரையிடும் தியேட்டர்களுக்கும், காண வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என பஜ்ரங்தள் பேரியக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் இனை அமைப்பாளர் சதீஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"தமிழில் வெளியாகவுள்ள வரலாற்றுத் திரைப்படமான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தைத் திரையிடும் திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டிப்பார்க்கும் வகையிலும், கருத்துச் சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இஸ்லாமிய மத அமைப்புகளைக் கண்டிக்கிறோம்.

அதே சமயம் இத்திரைப்படத்தைத் திரையிடும் தியேட்டர்களுக்கும், காண வரும் பொதுமக்களுக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் பேரியக்கம் சார்பாக, சட்டத்திற்கு உட்பட்ட முறையில், பாதுகாப்பு கொடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...