கோவையில் மீண்டும் ஒரு கலவரத்தை தூண்ட சில இஸ்லாமிய அமைப்புகள் முயற்சி: இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்..!

ஹிஜாப் விவகாரம் முடிந்தும் இவர்கள் அதற்கு போராட்டங்கள் நடத்தி கோவையில் மீண்டும் ஒரு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் விமர்சித்தார்.



கோவை: கோவையில் மீண்டும் கலவரத்தை ஏற்படுத்த சில இஸ்லாமியர்கள் முயற்சிப்பதாகவும், காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கோரியும், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மேற்கு மண்டல ஐஜி யிடம் மனு அளித்துள்ளார்.



இதுகுறித்து அவர் கூறுகையில், வருகின்ற 1-ம் தேதி அனைத்து ஜமாத் அமைப்புகளும் இணைந்து போராட்டம் நடத்த முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.



கோவை நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதாகவும் கூறினார். மேலும் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தைச் சிலர் முற்றுகையிட உள்ளதாகவும் கூறினார்.

மேலும் ஹிஜாப் விவகாரம் முடிந்தும் இவர்கள் அதற்கு போராட்டங்கள் நடத்தி கோவையில் மீண்டும் ஒரு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் விமர்சித்தார். இது குறித்து ஐஜி யிடம் மனு அளித்துள்ளதாகவும் காவல்துறை இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் மீண்டும் ஒரு கலவரம் ஏற்படும் எனவும் கூறினார்.



மேலும் இந்துக்கள் மத்தியில் அவர்கள் குர்ஆன் அளிப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...