வால்பாறையில் ரூ.25-லட்சம் ரூபாய் மதிப்பில் நகர்புற சுகாதார வளாக கட்டிடம் கட்டும் பணி துவக்கம்..!

வால்பாறை பகுதியில் நகர்ப்புற சுகாதார மருத்துவமனை வளாக கட்டிடம் கட்டும் பணிக்கு நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ரூ.25-லட்சம் ரூபாய் மதிப்பில் பூமி பூஜை நடைபெற்றது.


கோவை: வால்பாறை பகுதியில் ரூ.25-லட்சம் ரூபாய் மதிப்பில் நகர்புற சுகாதார வளாகம் கட்டிடம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வாழைத் தோட்ட பகுதியில் சுமார் 5-ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர்.



அவர்களுக்கும் பொது மக்களுக்கும் தேவையான மருத்துவச் சிகிச்சை பெறுவதற்காக நகர்ப்புற சுகாதார மருத்துவமனை வளாகம் கட்டிடம் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் 25-லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டிடம் கட்டுவதற்காகப் பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் மற்றும் நகராட்சி ஆணையாளர் சுரேஷ் மற்றும் பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் 12-வது வார்டு உறுப்பினர் அன்பரசன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...