கோவை மாநகராட்சியில் பொது நிதி, குடிநீர் வடிகால் நிதி மற்றும் ஆரம்ப கல்வி நிதி ஆகியவற்றின் பட்ஜெட் தாக்கல்..!

மேயர் பட்ஜெட் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து கணக்காளர் சவுந்தர் ராஜன், பொது நிதி, குடிநீர் வடிகால் நிதி மற்றும் ஆரம்ப கல்வி நிதி ஆகியவற்றின் பட்ஜெட் நிதியினை தாக்கல் செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சியில், வரும், 2022-23 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.



பொது நிதிக்கான வருவாய் வரவினம் 571.36-ஆகவும் மூலதன வரவினம் 494.65-ஆகவும் மொத்தம் 1,066.01-என்றும் வருவாய் செலவினம் 528.08-ஆகவும் மூலதன செலவினம் 560.17-ஆகவும் மொத்தம் 1,088.25-என்றும் பற்றாக்குறை (22.24)-ஆகவும் வெளியிடப்பட்டது.

குடிநீர் வடிகால் நிதிக்கான வருவாய் வரவினம் 232.36-ஆகவும் மூலதன வரவினம் 989.06-ஆகவும் மொத்தம் 1,221.42-ஆகவும் வருவாய் செலவின 181.77-ஆகவும் மூலதன செலவினம் 1,044.51-மொத்தம் 1,226.28 என்றும் பற்றாக்குறை (4.86) ஆகவும் வெளியிடப்பட்டது.

ஆரம்பக் கல்வி நிதிக்கான வருவாய் வரவினம் 30.54-ஆகவும் மூலதன வரவினம் 0.00-ஆகவும் மொத்தம் 30.54-ஆகவும் வருவாய் செலவினம் 8.75-ஆகவும் மூலதன செலவினம் 14.00-ஆகவும் மொத்தம் 22.75- என்றும் பற்றாக்குறை (7.79)-ஆகவும் வெளியிடப்பட்டது.

மேலும், பட்ஜெட் மீதான விவாதம் 4:30-மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...