கோவை மாநகரின் முதல் பெண் மேயரும், திமுகவின் முதல் மேயருமான கல்பனா பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றார்.
கோவை: கோவை மாநகராட்சியில், வரும், 2022-23 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
கோவை மாநகராட்சியில் 2022-23 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைக் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா தாக்கல் செய்து வருகின்றார். முன்னதாக கவுன்சிலர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர்.

கோவை மாநகரின் முதல் பெண் மேயரும், திமுகவின் முதல் மேயருமான கல்பனா பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றார்.

கோவை மாநகராட்சியில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

கோவை மாநகராட்சியில் மொத்த வருவாய் - 2317.97 கோடி என்றும், மொத்த செலவினம் - 2337.28 கோடி ரூபாய் என்றும், பற்றாக்குறை - 19.31 கோடி ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.