கோவை கிணத்துக்கடவு பகுதியில் மூலை முடுக்கெல்லாம் 'குட்கா' விற்பனை ஜோர்: 2-வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு.!!

கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம், ஆர்.எஸ்.ரோடு பகுதியில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2-வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



கோவை: கிணத்துக்கடவு பகுதியில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2-வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு பகுதிகளிலுள்ள கடைகளில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் சிக்கலாம்பாளையம் ஆர்.எஸ் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தீவிர சோதனை நடத்தினர்.

இதில் சிக்கலாம்பாளையம் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் அருள்முருகன் வயது (52) என்பவர் கடையில் 15-பாக்கெட் புகையிலையும், ஆர்.எஸ். ரோட்டில் நடத்திய சோதனையில் சந்திரசேகரன் என்பவரது மளிகை கடையில் 13-பாக்கெட் என மொத்தம் 28-பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து 2-வியாபாரிகளிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...