கல்லூரி மாணவர்களுக்கான 4வது கோ-கார்ட் வடிவமைப்பு மற்றும் பந்தையம்


கோவை செட்டிப்பாளையம் கரி மோட்டார்ஸ்ஸில் 4வது கோ-கார்ட் வடிவமைப்பு போட்டி இந்திய மோட்டார்ஸ் ஸ்போட்ஸ் சங்கங்களின் அங்கிகாரம் பெற்று கோவையில் கல்லூரி மாணவர்காளல் உருவாக்கப்பட்ட நான்கு சக்கர வாகன பந்தயம் கரி மோட்டார்ஸ் ஸ்பீட்வே-ல் நடத்தப்படுகிறது. 



இதன் தலைவர் உமேஷ் கூறுகையில்; இப்போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து, 169 கல்லூரிகள் இதில் பங்கேற்கின்றனர். சோதனைகளுக்கு பின் 97 கல்லூரிகள் இரண்டாவது சுற்றுக்கு தேர்தெடுக்கப்படுவர் மேலும் இறுதிசுற்றுக்கு 38 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 28 கல்லூரிகள் நாளை (செவ்வாய்கிழமை) நடக்கும் பந்தையத்தில் பங்கேற்கின்றனர். மோட்டார் வாகன பந்தையத்தை பங்கேற்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் சுற்று சூழல் பாதிக்காத வாகனங்களை உருவாக்கவும் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தவும் இப்போட்டி நடத்தப்படுகிறது மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் தேர்தெடுக்கப்பட்டும் ரூபாய் 3 இலட்சம் ஒட்டு மொத்த பரிசாக வழங்கப்படும் என தெரிவித்தார்.



Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...