கோவையில் மத்திய அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆதரவு.!!

வேலை நிறுத்த போராட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக் கூடாது என்ற கோரிக்கை இருந்ததைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்புசுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

14-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்றும் இன்றும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

இரண்டாவது நாளான இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள், அங்கன்வாடி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் 14-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



அப்போது பிஎஸ்என்எல் அலுவலகத்திற்குள் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சிலர் இவர்களது ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வேண்டும் என முழக்கங்களை எழுப்பி ஆதரவு அளித்தனர். வேலை நிறுத்த போராட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக் கூடாது என்ற கோரிக்கை இருந்ததைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.



Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...