மேயர் தலைமையில் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் மாமன்ற கூடத்தில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு.
கோவை: வரும் மார்ச் 30ம் தேதி அன்று கோவை மாநகராட்சியின் 2022-2023ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சியின் 2022-2023ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யும் மாமன்ற சிறப்புக் கூட்டம் 30.03.2022ம் தேதி புதன் கிழமை காலை 11.00 மணிக்கு மேயர் தலைமையில் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் மாமன்ற கூடத்தில் நடைபெற உள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.