இந்த விளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை சிவலோக நாதர் கோவிலில் செயல் அலுவலர் செய்திருந்தார்.
கோவை: கோவை கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் உள்ள சிவலோக நாதர் கோவிலில் உலக நன்மை வேண்டி பெண்கள் விளக்கு பூஜை வழிபாடு செய்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் உள்ள சிவலோக நாதர் கோவிலில் இன்று மாலை கொரோனா தொற்றில் இருந்து உலக மக்கள் முழுமையாக விடுபடவும், உலக நன்மை வேண்டியும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏராளமான பெண்கள் பக்தர்கள் திருவிளக்கு வழிபாடு நடத்தி சிவலோக நாதரை வழிபட்டுச் சென்றனர்.