மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.10, TURIF திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் ஷாஜகான் நகரைத் தொடர்ந்து, சிதம்பரம் நகரிலும் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சியில் தார்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.10, TURIF திட்டத்தின் கீழ் ரூ.42 இலட்சம் மதிப்பீட்டில் ஷாஜகான் நகரைத் தொடர்ந்து, சிதம்பரம் நகரிலும் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.99 மேட்டுத்தோட்டம் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.