பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனை ஆய்வக நுட்பனர் சங்கம் ஆர்ப்பாட்டம்.!!

தமிழ்நாடு அர‌சு ம‌ருத்துவ‌ ஆய்வ‌க‌ நுட்ப‌ன‌ர் ச‌ங்க‌த்தில் பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளதாகவும், உடனடியாக அதனை நிறைவேற்ற வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.


கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனை ஆய்வக நுட்பனர் சங்கம் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



கோவை அரசு ம‌ருத்துவ‌ம‌னையில் தமிழ்நாடு அர‌சு ம‌ருத்துவ‌ ஆய்வ‌க‌ நுட்ப‌ன‌ர் ச‌ங்க‌த்தில் பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளதாகவும் உடனடியாக அதனை நிறைவேற்ற வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



"திருப்பூர் நாம‌க்க‌ல், கிருஷ்ண‌கிரி, நீல‌கிரி உள்ளிட்ட‌ புதிதாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்ட‌ 11-ம‌ருத்துவ‌ க‌ல்லூரிக‌ளுக்கான‌ 187-ஆய்வ‌க‌ நுட்ப‌ன‌ர் ப‌ணியிட‌ங்க‌ளை தேர்வாணைய‌ம் மூல‌ம் நிர‌ப்பிட‌ வேண்டும், அனைத்து ஆய்வ‌க‌ நுட்ப‌ண‌ர்க‌ளையும் ப‌ழைய‌ ஓய்வூதிய‌த்தில் இணைத்திட‌ வேண‌டும், ஈரோடு அரசு ம‌ருத்துவ‌ க‌ல்லூரி ம‌ற்றும் ம‌ருத்துவ‌ம‌ணையில் ப‌ணிய‌ம‌ர்த்த‌ப்ப‌ட்ட‌ அனைத்து ஆய்வ‌க‌ நுட்ப‌ன‌ர்க‌ளையும் பொது வ‌ருங்கால‌ வைப்பு நிதிக் க‌ண‌க்கில் இணைக்க‌ வேண்டும், ஆய்வ‌க நுட்ப‌ன‌ர் க‌வுன்சிலை ந‌டைமுறைப்ப‌டுத்த‌ வேண்டும்" உள்ளிட்ட‌ கோரிக்கைக‌ளை வ‌லியுத்தி ஆர்ப்பாட்ட‌ம் ந‌டைபெற்ற‌து.



இதில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...