காசநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்று இணைவோம் என்று பதாகைகள் ஏந்தி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு வழங்கினர்.
கோவை: கோவை வால்பாறையில் உலக காசநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனை குழுவினர் உலக காசநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனை சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, கலைக் கல்லூரி வளாகத்தில் துவங்கி காந்தி சிலை பேருந்து நிலையம் சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர்.

காசநோய் பரவாமல் இருக்க சர்க்கரை வியாதி மற்றும் ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்களுக்கு காச நோய் தாக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. ஒவ்வொரு காச நோயாளிகளுக்கும் சிகிச்சை காலத்தில் ஊட்டச்சத்தாக ரூ.3000 அரசால் வழங்கப்படுகிறது.
காசநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்று இணைவோம் என்று பதாகைகள் ஏந்தி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்களை சொல்லி விழிப்புணர்வு வழங்கினார்.
இதில் இயற்கை மற்றும் யோகா மருத்துவர் கார்த்திகேயன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் விஜயகுமார், சுகாதார பார்வையாளர் எம். திவ்யா, ஆய்வக அலுவலர் மலர்க்கொடி மற்றும் மணி ராஜபாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.