கோவை 99வது வார்டு மேட்டுத்தோட்டம் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை மாநகராட்சியில் தார்சாலை அமைக்கும் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண். 99 மேட்டுத்தோட்டம் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் புதிய வார்டு எண். 42க்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு தூய்மைப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண். 86 திப்பு நகர் பகுதியில் பாதாள சாக்கடை தூர்வாரும் பணிகளில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.