வார்டு எண். 22, 24க்குட்பட்ட தண்ணீர்பந்தல் சாலை மற்றும் விளாங்குறிச்சி சாலையில் மறுதார் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை கிழக்கு மண்டல பகுதிகளில் மறுதார் தளம் அமைக்கும் பணிகள் மற்றும் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண். 6க்குட்பட்ட வீரியபாளையம் முதல் காளப்பட்டி பிரதான சாலையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு தூய்மைப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண். 22, 24க்குட்பட்ட தண்ணீர்பந்தல் சாலை மற்றும் விளாங்குறிச்சி சாலையில் மில்லர் இயந்திரத்தின் மூலம் மறுதார் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.