பழுது ஏற்பட்ட குழாய்களை சீரமைத்து குடிநீரை சீராக விநியோகம் செய்ய கோவை மேயர்‌ உத்தரவு.!!

சிவானந்தபுரம்‌ பகுதியில் குடிநீர்‌ குழாயின்‌ பழுதை உடனடியாக சரிசெய்து இன்று மாலைக்குள்‌ குடிநீர்‌ வழங்க நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.


கோவை: சிவானந்தபுரம்‌ பகுதியில்‌ மாநகராட்சிக்கு குடிநீர்‌ ஆதாரமாக விளங்கும்‌ பிரதான குடிநீர்‌ குழாயில்‌ ஏற்பட்ட பழுதை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.10-க்குட்பட்ட சத்தி பிரதான சாலை, சிவானந்தபுரம்‌ பகுதியில்‌ மாநகராட்சிக்கு குடிநீர்‌ ஆதாரமாக விளங்கும்‌ பிரதான குடிநீர்‌ குழாயில்‌ ஏற்பட்ட பழுதை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, குடிநீர்‌ குழாயின்‌ பழுதை உடனடியாக சரிசெய்து இன்று மாலைக்குள்‌ குடிநீர்‌வழங்க நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.



உடன்‌ மாநகரப்‌ பொறியாளர்‌ (பொ)ராமசாமி, மாமன்ற உறுப்பினர்கள்‌ ரா.கதிர்வேலுசாமி, வ.கதிர்வேல்‌, பழனிசாமி (௭) சிரவை பெ.சிவா, எஸ்‌.பூங்கொடிசோமசுந்தரம்‌, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்பாஸ்கா்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ இருந்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...