TURIF திட்டத்தின் கீழ் ரூ. 42 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை 10வது வார்டு ஷாஜகான் நகரில் தார்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண். 10க்குட்பட்ட ஷாஜகான் நகரில் TURIF திட்டத்தின் கீழ் ரூ. 42 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது.