கோவையில் சாலை பாதுகாப்பு குறித்து முக ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள்.

கோவை காந்திபுரம் சிக்னலில் விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ மாணவிகள் சாலை பாதுகாப்பு வாசகங்களை ஓவியங்களாக முகத்தில் வரைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: கோவை: சாலை பாதுகாப்பு குறித்து கோவை ஶ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் முக ஓவியங்கள் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவை காந்திபுரம் சிக்னலில் விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ மாணவிகள் சாலை பாதுகாப்பு வாசகங்களை ஓவியங்களாகமுகத்தில் வரைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில், சாலை விதிகளை மதிக்க வேண்டும், ஹெல்மட் அணிதல், குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்,போக்குவரத்து காவலர்களின் சைகைகளையும் முகத்தில் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சிக்னலில் நின்றிருந்த வாகன ஓட்டிகளிடம் சாலை விதிகளை மதிக்க வேண்டிய அவசியத்தை குறித்துபதாகைகளை ஏந்தி எடுத்துரைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...