மேலும், விமான நிலைய சேவை சாலை மற்றும் பாரிஸ் நகா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலையின் தரத்தினை மாநகராட்சி பொறியாளர்கள் ஆய்வு
கோவை: கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் பழைய வார்டு எண்.73, புதிய வார்டு எண்.83-க்குட்பட்ட திருச்சி பிரதான சாலை பகுதியில் பாதாள சாக்கடை பிரதான கழிவுநீர் சேகரிக்கும் குழாய் பதிப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட விமான நிலைய சேவை சாலை மற்றும் பாரிஸ் நகா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலையின் தரத்தினை மாநகராட்சி பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.

மேலும், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட விமான நிலைய சேவை சாலை மற்றும் பாரிஸ் நகா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலையின் தரத்தினை மாநகராட்சி பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.