குடிநீர் குழாய்கள், கேபிள்கள் பதிக்கவும் மற்றும் குழாய் நாளங்கள் அமைப்பதற்காகவும் தோண்டப்பட்ட சாலைகள் செப்பனிடப்பட்டு வருகிறது.
கோவை: கோவை சித்ரா விமான நிலைய சேவை சாலையில் தார்சாலை செப்பனிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண். 23க்குட்பட்ட சித்ரா, விமான நிலைய சேவை சாலையில் குடிநீர் குழாய்கள் மற்றும் கேபிள்கள் பதிக்கவும், குழாய் நாளங்கள் அமைப்பதற்காகவும் தோண்டப்பட்ட தார்சாலை செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது.