கோவையில் டாக்டர். மகேந்திரன் இல்ல திருமண வரவேற்பு விழா - உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

கோவையில் திமுக கழக தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர், டாக்டர். மகேந்திரன் இல்ல திருமண வரவேற்பு விழாவில், திமுக இளைஞர் அணி செயலாளர்,எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.


கோவை: கோவையில் திமுக கழக தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர், டாக்டர். மகேந்திரன் இல்ல திருமண வரவேற்பு விழாவில், திமுக இளைஞர் அணி செயலாளர்,எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். 

திமுக கழக தொழில்நுட்ப இணை செயலாளர் டாக்டர்.மகேந்திரன் மகன் கீர்த்தனுக்கும், தென் சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்,சந்திரசேகர் ஐ.பி.எஸ், மகள் டாக்டர். நித்திலாவுக்கும், கடந்த 9 ஆம் தேதி சென்னையில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின் தலைமையில் திருமண நடைபெற்றது.



இன்று, கோவை ஈச்சனாரி செல்வம் மஹாலில்திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த திமுக இளைஞரணி செயலாளர் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். 



இதில், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, செந்தில் பாலாஜி, சக்கரபாணி, தங்கம் தென்னரசு உள்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். 

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...