திருப்பூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடந்த தடுப்பூசி முகாம் மற்றும் மழைநீர் வடிகாலை மேயர் மற்றும் துணை மேயர் ஆய்வு செய்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடந்த தடுப்பூசி முகாம் மற்றும் மழைநீர் வடிகாலை மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.
19வது வார்டு திருநீலகண்டபுரம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற 25வது கோவிட்-19 தடுப்பூசி முகாமினை மேயர் தினேஷ்குமார், துணை மேயர் மற்றும் ஆணையாளருடன் இணைந்து ஆய்வு செய்தார். 19வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் கழக செயலாளர்கள் மற்றும் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதேபோல், 19வது வார்டு MS நகர் நால்ரோடு மழைநீர் வடிகாலை மேயர் தினேஷ்குமார், துணைமேயர் ரா.பாலசுப்பிரமணியம், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி மற்றும் 19வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் கழக செயலாளர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.