தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2022-23 தொடர்பாக கொசிமா கருத்துக்கள்..!

கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலசங்கமான கொசிமா நிதிநிலை குறித்த நிறை, குறைகளை வெளியிட்டுள்ளது.


கோவை: கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலசங்கமான கொசிமா நிதிநிலை குறித்த நிறை, குறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின்‌ 2022 - 23ம்‌ ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை

1. தமிழக அரசின்‌ 2022-23ம்‌ ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில்‌, தமிழகம்‌ முழுவதும்‌ பரவலாக தொழிற்பேட்டைகளை ஏற்படுத்தி ரூ. 50 ஆயிரம்‌ கோடி அளவிலான தொழில்‌ முதலீடுகளை ஈர்க்க எடுத்த நடவடிக்கைக்கு பாராட்டுகின்றோம்‌.

2. ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ. 100 கோடி சிறப்பு நிதியை ஏற்படுத்தி உள்கட்டமைப்பு வசதிகளுக்கு நிதி ஒதுக்கியதை வரவேற்கிறோம்‌.

3. சிறு குறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டு மானியம்‌ 300 கோடி ஒதுக்கியதை வரவேற்கிறோம்‌.

4. 761 தொழிற்‌ பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்த ரூ. 2877 கோடியில்‌ சிறப்புத் திட்டத்தை வரவேற்கிறோம்‌.

ஏமாற்றம்‌ அளிப்பவை:-

1. குறுந்தொழில்களுக்கு என தனி தொழில்பேட்டை ஏற்படுத்த எந்த அறிவிப்பும்‌ இல்லை.

2. திறன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சி மையங்கள்‌ ஏற்படுத்த எந்த திட்டமும்‌ இல்லை.

3. குறுந்தொழில்களுக்கான மின்‌ கட்டணத்தில்‌ சலுகைகள்‌ இல்லை.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...