விவசாயிகள் குறைதீர் முகாம்: கோவையில் சாதி மதம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் தனித்தனியாக மனு.!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திச் சாதி மதம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனி தனியாக மனு அளித்தனர்.



கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திச் சாதி மதம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் தனித்தனியாக மனு வழங்க வந்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வந்த சாதி மதம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 1000-பேர் பல்வேறு கோரிக்கைகளை தனித்தனியாக வழங்க வந்தனர்.

"விவசாய நிலங்களில் வனவிலங்கு பிரச்சனையைத் தீர்க்க வேண்டும், கோயில் நிலங்கள் குத்தகைக்கு விடுவதில் உள்ள பிரச்சனைகளை களைய வேண்டும், கேஸ் பைப் லைன் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும், விவசாய நிலங்களுக்கு அருகில் உள்ள கல்குவாரி களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" ஆகிய கோரிக்கைகளையும் அதோடு அவரவர் தனிப்பட்ட கோரிக்கைகளையும் சேர்த்து வழங்கினர்.





Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...