இன்னைக்கே வாங்கிக்கோங்க... தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு நாளை விடுமுறை.!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாற்று விடுப்பு வழங்குவதற்காக, ரேஷன் கடைகளுக்கு நாளை (மார்ச் 19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பணியாளர்களுக்கு மாற்று விடுப்பு வழங்குவதன் காரணமாக, ரேஷன் கடைகளுக்கு நாளை (மார்ச் 19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு, மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக் கிழமை விடுமுறை. அதற்கு மாற்றாக, அந்த வாரங்களில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை நாள்.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஜனவரியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதால், ரேஷன் பொருட்கள் வினியோகம் தாமதமாகத் துவங்கியது.

இதனால், விடுமுறை நாளான ஜன., 30-ல், ரேஷன் கடைகள் செயல்பட்டன. அதற்கு மாற்றாக, இம்மாதம் 19-ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரேஷன் கடைகள் நாளை செயல்படாது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...