ரேஸ்கோர்ஸ் பகுதியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள் 200-பேர் போதைப் பொருட்கள் தடுப்பு, கொரோனா விழிப்புணர்விற்காகப் பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.
கோவை: போதைப் பொருள் தடுப்பு, கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய மாணவர் படையினர் பேரணி நடந்தது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பல்வேறு கல்லூரிகளை(கிருஷ்ணா, ராமகிருஷ்ணா, நேரு, சி.எம்.எஸ், ஸ்ரீராமு, வானவராயர் அக்ரி, பி.எஸ்.ஜி, கே.பி.ஆர். இந்துஸ்தான்)சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள் 200-பேர் போதைப் பொருட்கள் தடுப்பு, கொரோனா விழிப்புணர்விற்காகப் பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.

மேலும் அவ்வழியாகச் சென்ற பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசங்கங்களையும் வழங்கினர். சமீப நாட்களாகத் தேசிய மாணவர் படையினரின் விழிப்புணர்வு பேரணிகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.