திருப்பூரில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் - செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவங்கி வைத்தார்..!

மேலும், இந்நிகழ்வில் 12 முதல் 14 வயது உடைய சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூரில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல வஞ்சிபாளையம் சமுதாய நலக்கூடம் பகுதியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது.



இதனை மாநில செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.



இந்நிகழ்வில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்வில் 12 முதல் 14 வயது உடைய சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...