காந்திபுரம் நகரப்பேருந்து நிலையத்தில் குப்பைகளை அகற்றும் பணிகளில் தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: கோவை மாநகராட்சியில் குப்பைகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண். 67க்குட்பட்ட காந்திபுரம் நகரப்பேருந்து நிலையத்தில் குப்பைகளை அகற்றும் பணிகளில் தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண். 44க்குட்பட்ட அண்ணா நகர், கருப்பராயன் கோயில் வீதி, கே.கே.புதூர் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு தூய்மைப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.