ரூ.25.50 இலட்சம் மதிப்பீட்டில் 550 மீட்டர் நீளத்தில், 4.50 மீட்டர் அகலத்தில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை கிழக்கு மண்டலம் புதிய வார்டு எண். 84 வள்ளல் நகரில் தார்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் புதிய வார்டு எண். 84 வள்ளல் நகர் பகுதியில் (TURIP) தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.25.50 இலட்சம் மதிப்பீட்டில் 550 மீட்டர் நீளத்தில், 4.50 மீட்டர் அகலத்தில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது.