நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியை கடற்படை தளபதி நேரில் பார்வையிட்டு அஞ்சலி..!

கடந்த ஆண்டு டிசம்பர் 8ல் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட, 14 பேர் உயிரிழந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு அங்கு கடற்படை தளபதி மௌன அஞ்சலி செலுத்தினார்.


நீலகிரி: கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெலிங்டன் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியை கடற்படை தளபதி நேரில் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினார்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில், கடற்படை தளபதி ஹரிகுமார் பயிற்சி ராணுவ அதிகாரிகள் மத்தியில் நேற்று பேசினார். முப்படைகளுக்கான தற்போதைய பயிற்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், தொழில் முறை ராணுவ கல்விக்கான சிறந்த மையமாக செயல்படும் கல்லூரியை மேம்படுத்த, புதிய பாடத் திட்டம் மற்றும் உட்கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து, அதிகாரிகள் பேசினர்.

நேற்று மாலை நஞ்சப்பாசத்திரம் வந்த தளபதி ஹரிகுமார், கடந்த ஆண்டு டிசம்பர் 8ல் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட, 14 பேர் உயிரிழந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு அங்கு மௌன அஞ்சலி செலுத்தினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...