மேலும், இப்பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களால் கொசு ஒழிப்பு புகை மருந்தும் அடிக்கப்பட்டு வருகின்றது.
கோவை: கோவை வடக்கு மண்டலம் பூந்தோட்ட வீதி பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் புதிய வார்டு எண். 25க்குட்பட்ட பூந்தோட்டம் வீதி பகுதிகளில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் புதிய வார்டு எண். 25க்குட்பட்ட பூந்தோட்டம் வீதி பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களால் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டு வருகின்றது.