கோவையில் இணைய வழியில் தண்ணீர் விநியோகம் செய்வதைக் கண்காணித்தல், மேம்படுத்துதல் பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு..!

மத்திய அரசு அறிவியல் தொழில்நுட்பத்துறை பங்களிப்புடன் ரூ. 2.5 கோடி மதிப்பீட்டில் 24X7 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.


கோவை: கோவையில் இணைய வழியில் தண்ணீர் விநியோகம் செய்வதை கண்காணித்தல், மேம்படுத்துதல் பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண். 17க்குட்பட்ட கவுண்டம்பாளையம், சேரன் நகர், அபிராமி நகர் பகுதியில் மத்திய அரசு அறிவியல் தொழில்நுட்பத்துறை பங்களிப்புடன் ரூ. 2.5 கோடி மதிப்பீட்டில் 24X7 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளை இணைய வழியில் தண்ணீர் விநியோகம் செய்வதைக் கண்காணித்தல், மேம்படுத்துதல் பணி தற்போது நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



உடன் 17வது மாமன்ற உறுப்பினர் ப.வே. சுபஸ்ரீ சரத், மேற்கு மண்டல உதவி ஆணையாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் முரளிதரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...