கடந்த ஒரு மாதம் முன்பு திருப்பூரில் குடியேறி, உரிய ஆவணங்களின்றி முறைகேடாக சின்னக்கரை பகுதியில் தங்கியிருந்த வங்கதேசத்தினர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் முறைகேடாக உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ள வங்கதேசத்தினர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இச்சூழலில், திருப்பூர் பல்லடம் ரோடு வீரபாண்டி அருகே சந்தேகப்படும் விதமாகச் சுற்றி திரிந்த வடமாநிலத்தினரை பிடித்து வீரபாண்டி போலீசார் விசாரித்தனர்.
அதில், உரிய ஆவணங்களின்றி முறைகேடாக சின்னக்கரை பகுதியில் தங்கியிருந்த வங்கதேசத்தினர் என்பது தெரிந்தது. கடந்த ஒரு மாதம் முன்பு திருப்பூரில் குடியேறி, பனியன் நிறுவனத்தில் வேலை செய்தும், வேலை தேடி சுற்றி வந்ததனர்.

ஆவணங்களின்றி தங்கியிருந்த, வங்கதேசத்தை சேர்ந்த முகமது ஆலமின், 29, அஸ்ரபுல், 24, ஷரிபுல் இஸ்லாம், 22, முகமது அரிப், 22, முகமது ஷயின், 22, குமோன் கபிர், 23, சாய்புல், 22, நஸ்ருலிஸ்லாம், 36, ஆலமின், 19 மற்றும் நஸ்முல், 21 ஆகியோரை வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.