கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண் 58-க்குட்பட்ட காமராஜர் சாலை, நொய்யல் நகர் பூங்காவில் தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நட்டு வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை மாநகராட்சியில் தார்சாலை செப்பனிடும் பணி, மரக்கன்றுகள் நட்டு வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பந்தய சாலையில் குடிநீர் குழாய்கள் மற்றும் கேபிள்கள் பதிக்கவும், குழாய் நாளங்கள் அமைப்பதற்காகவும் தோண்டப்பட்ட தார்சாலை செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது.