மேலும், தூய்மைப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து கேட்டறிந்து, அவர்களுக்கான அறிவுரைகளை வழங்கினார்.
கோவை: கோவை இராஜ வீதி அருகே சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண். 81க்குட்பட்ட இராஜ வீதியிலுள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் வருகைப்பதிவேடுகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
மேலும், தூய்மைப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்௧ரா இ.ஆ.ப., கேட்டறிந்து, அவர்களுக்கான அறிவுரைகளை வழங்கினார்.