மேயர் மற்றும் துணை மேயர் கொடியேற்றி, மரக்கன்றுகள் நடவு செய்து பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மேயர் தலைமையில் வான்மழை பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள வனம் இந்தியா ஃபவுண்டேசன் சார்பில் வான் மழை பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் துணை மேயர் M.K.M. பாலசுப்பிரமணியம் ஆகியோர் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தனர்.

இதனைத்தொடர்ந்து, கொடியேற்றி, மரக்கன்றுகள் நடவு செய்து பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றனர்.