பேரூர் பட்டீஸ்வரர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இந்த நீர்மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கோவை: கோவையில் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பக்தர்களுக்கு நீர்மோர் இலவசமாக வழங்கினார்.
பேரூர் பட்டீஸ்வரர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் பேரூர் ஆதீனம் 25ம் பட்டம் குருமகாசன்னிதானம் திருப்பெருந்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.

இதையடுத்து, மருதாசல அடிகளார் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கினார்.