கோவையில் 41 இடங்களில், சென்னையில் 8 இடங்களிலும், சேலத்தில் 4 இடங்களிலும், நாமக்கல், கிரிஷ்ணகிரி மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும், திருப்பத்தூர் மாவட்டத்துல் 2 இடங்களிலும் மற்றும் கேரள மாநிலத்தில் ஒரு இடத்திலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.
கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையில் 41 இடங்களில், சென்னையில் 8 இடங்களிலும், சேலத்தில் 4 இடங்களிலும், நாமக்கல், கிரிஷ்ணகிரி மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும், திருப்பத்தூர் மாவட்டத்துல் 2 இடங்களிலும் மற்றும் கேரள மாநிலத்தில் ஒரு இடத்திலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்று வரும் சோதனையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது அண்ணன் அன்பரசன், அன்பரசன் மனைவி ஹேமலதா, நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
எஸ். பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாகசொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை குற்றம்சாட்டியுள்ளது. அதன் அடிப்படையில், தேவையான ஆவணங்களை கொண்டு இன்று எஸ். பி. வேலுமணி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அப்போது, ரூ13 லட்சம் பணம் மீட்கப்பட்டது.