கோயிலுக்கு சொந்தமான 6-கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு: திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!!

திருப்பூரில் இருவேறு இடங்களில், கோயிலுக்கு சொந்தமான 6-கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்களை திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.


திருப்பூர்: கோயிலுக்கு சொந்தமான 6-கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்களை திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.



திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலூக்காவிற்குட்டபட்ட சர்கார் பெரிய பாளையத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 2-கோடி மதிப்பிலான 1.55 ஏக்கர் விவசாய நிலத்தைப் பல ஆண்டுகளாக உள்ளூர் வாசிகள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது.

இதை மீட்க திருப்பூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.



அதன்படி உயர்நீதி மன்றத்தில் வழக்குத்தொடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அந்நிலங்களை ஆக்கிரமித்துள்ள தனிநபர்களிடமிருந்து மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.



அதன்படி இன்று திருப்பூர் மாவட்ட அறநிலையத்துறை துணை ஆணையாளர் செல்வராஜ் தலைமையிலான குழு இன்று வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினரின் உதவியோடு அந்த நிலத்தை மீட்டனர்.

அதேபோல் செங்கப்பள்ளி அருகே தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்திருந்த சுமார் 4-கோடி மதிப்பிலான 4.6-ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...