முஸ்லிம் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யக் கோரி திருப்பூர் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்..!

25 ஆயிரம் தபால் அனுப்ப இலக்கு நிர்ணயித்து, முதற்கட்டமாக இன்று 5 ஆயிரம் தபால் அனுப்பி முதலமைச்சரிடம் கோரிக்கை.


திருப்பூர்: முஸ்லிம் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யக் கோரி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



நீதிமன்ற உத்தரவுப்படி கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் பல ஆண்டுகளாக உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என கோரி கடிதம் எழுதி முதல்வருக்கு அனுப்பும் இயக்கத்தை துவங்கி தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



25 ஆயிரம் தபால் அனுப்ப இலக்கு நிர்ணயித்துத் தொடர்ந்து தினமும் தபால் அனுப்ப முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக இன்று 5 ஆயிரம் தபால் அனுப்பி முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...